Skip to main content
உலகவறவி புக்க காதை
காயசண்டிகையின் வியப்பு
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் திறந்து வழிப்படூஉம் செய்கை போல வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத் தான்தொலை வில்லாத் தகைமை நோக்கி-
விருச்சிகள் இட்ட சாபம்
உண்டல் வேட்கையின் வருஉம் விருச்சிகன் கண்டனள், என்னைக் கருங்களிச் சிதைவுடன், "சீர்நிகழ் நாவலிற றிப்பிய மானது; ஈரா றாண்டில் ஒருகனி தருவது; அக்களி யுண்டோர் ஆநீ ராண்டு மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவா, பள்ளி ராண்டில் ஒருநாள் அல்லது உண்ணா நோன்பிளேன் உண்கனி சிதைததாய், அந்தாஞ் செல்லும் மந்திரம் இழந்து உண்ணு நாளுன் உறுபசி களைக!' என-
தந்தித் தீயால் தனித்துயர் உழந்து, முந்தா லாண்டின். முதிர்களி நாளிங்கு
அந்நாள் ஆங்கவன் இட்ட சாபம், இந்தாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை-
விஞ்சையன் வருத்தம்
வாடுபசி யுழந்த மாமுனி போல்பின் பாடிமிழ் அருவிப் பயமலை பொழிந்தென் அல்வலைச் செய்திக்கு அஞ்சினன் அன்று விலகொளி விருசையன் விழும்மோ டெய்தி ஆரணங் காகிய அருந்தவன் தன்னாற் காரண மின்றியும் கடுநோய் உழத்தனை! வாறு டெழுதென, 'மத்திரம் மறந்தேன்! ஊறுயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி வயிறுகாய் பெரும்பசி வருந்துமென் றேற்குத். நீங்களி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவும், ஆற்றே னாக. நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி-
Comments
Post a Comment